Monday, August 17, 2009




















ஹையா
,..
என்ன மாதிரியே பேசுறாங்கப்பா,..

Sunday, August 16, 2009

"நான் உங்கள் தோழன்"







"நான் உங்கள் தோழன்"
swin உடன் ஒரு sweet சந்திப்பு

hi Friends,...
உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல போறேன் .......

உங்கள் பெயர் மிகவும் வித்யாசமாக உள்ளதே ..?
ஸ்வின்
வித்தியாசமான பெயர் தான்
Swin = s - win : வெற்றி
Swin = w - sin : பாவம்
பாவங்களை கடந்த வெற்றி உங்கள் ஸ்வின்
உண்மைதான்
பெயர் போலவே அமைந்து உள்ளது இவனின் வாழ்கையும்

பிடித்த உணவு வகைகள் ?
ஐஸ் கிரீம் , Chocolates , தயிர் சாதம்

உங்க கிட்ட உங்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் ? பிடிக்காத விஷயம் ?
பிடித்தவை :
எப்பொழுதும் சிரித்த முகத்துடன் பழகுவது , எனது குழந்தை தனமான உணர்வுகள்
பிடிக்காதவை :
எல்லோரையும் நம்புவது , ஒருவரை பற்றிய கருத்தை அவரிடமே சொல்லிவிடுவது , நண்பர்களிடம் அதிகமாக கோவப்படுவது

நண்பர்கள் பட்றிய உங்கள் கருத்துகள் ?
அனைவரையும் நம்பும் எனக்கு ...
ஏமாற்றங்கள் அதிகம் .. நண்பர்களை பற்றிய கருத்துகள் சொல்ல என்னால் முடிய வில்லை ...
என்னோடு பலகுரவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை, உண்மையை சொன்னால் உண்மையான நண்பன் எனக்கு இன்னும் கிடைக்க வில்லை

அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் எப்படி பிறக்க விரும்புகிறிர்கள் ?
சொல்ல முடியாத பதில்

சாதனை ?
இதுவரை இல்லை ,,,,,
இனி ,.........

லச்சியம் ?


Tv , Radio நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவது {VJ & RJ}

மறக்க முடியாத தருணங்கள் ?

சிங்கார சென்னையில் செல்ல ஸ்வின்,
( முதல் முறை நான் சென்னை சென்ற அனுபவம் மறக்கவே முடியாதது )
2007 - சுதந்திர தினம்,
(என் வாழ்கையை புரட்டி போட்ட நாள்)
உங்க பிளஸ் என்ன ?
எனது கண்கள் , புன்னகை

உங்க மைனஸ் ?
ஐயோ டா ,....
சொல்ல மாட்டேனே ,..........
பொழுது போக்கு ?
சினிமா பற்றி நிறைய செய்திகளை இணையத்தில் துருவி துருவி படிப்பது, எனக்கு சினிமா பாக்குறது ரொம்ப பிடிக்கும் .
பாடல்கள் கேட்ப்பது ரொம்ப பிடிக்கும் (A.R.R - இளையராஜா- யுவன்)
தனிமையை வெறுப்பவன் (பைத்தியம் ஆகாமல் இருக்க)
சில நேரம் தனிமையை ரசிப்பவன்
உங்கள் வாழ்கையில் மறக்க முடியாத நபர் ?
*மரிய அந்தோணி
*செந்தில்
*ஈஸ்வரன்
இவர்கள் மூவரும் வெவ்வேறு விதமாக வித்யாசமனவர்கள்
மிகவும் ரசித்து பார்த்த திரைப்படம் ?
பூ, அலைபாயுதே, மதராசபட்டினம், 7/g

பிடித்த இயக்குனர் ?
செல்வராகவன், மணிரத்னம், சேரன்
நடிகர், நடிகை ?
கமலதாசன் & சூர்யா & பசுபதி (வெயில்)
ஜோதிகா & ஐஸ்வர்யா ராய் & சங்கீதா


சும்மா கேளுங்க ....
உயரம் ?
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு ?
...
அப்டிலாம் சொல்ல மாட்டேன்பா .....

எடை ?
சிக்குன்னு சிலிம்மா இருப்போம்ல

காதல்?
சும்மா கிண்டல் பண்ணாதிங்க ...
நம்மல்லாம்....
ஒழுங்கா ஓடி போய்டுங்க
பொண்ணுக உங்கள கொன்னுடுவாங்க

பொறாமை ?
பொம்மைகள் மேல ....என்ன விட சூப்பரா இருக்கே
நண்பன் ?
ன்னுடைய வீட்டில் உள்ள கண்ணாடி
இம் அவனிடம் தினமும் நான் பேசுவேன் .
வெளியே சொல்ல முடியாததை அவனிடம் சொல்லுவேன்,
என்னை பார்த்து நீ அழகா இருக்க என்பான் ,,,,,
என்னுடைய சோகம் சந்தோசம் எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரே நண்பன் அவன் தான்

ரசித்தது?





உங்கள்
கேள்விகளை நீங்க கேட்கலாம்......
.................தொடரும் .................

Friday, May 1, 2009

●பொம்மலாட்டம்ღ



சில மாட்றங்கள் சில நேரங்களில் காயப்படுத்த படுகிறது

சில மாட்றங்கள் சில நேரங்களில் ஞாயப்படுதப் படுகிறது

காயங்களும் ஞாயங்களும் சேர்ந்து உருவானதே ..........

swin - s = win வெற்றி

swin - w = sin பாவம்

பாவங்களை கடந்த வெற்றி நான்


-சராசரி வாழ்கையை எதிர் பார்க்கும் ஒரு மனிதன்-


சோகங்கள் என் நெஞ்சோடுதான்

ஆனால் என் வாழ்வில் சிரிக்காத நாள் இல்லை

.....எங்கே போகிறேன் என்று தெரியவில்லை

எங்கோ போக போகிறேன் என்று மட்டும்

ஏதோ ஒரு எதிர் பார்ப்புடன் நான் ,.....!!!!!



" அன்பு" யார் மீதுவேண்டுமானாலும் காட்டலாம் !ஆனால் ?"கோவம்"உயிருக்கு மேலானஉரிமை கொண்டவர்களின் மீது

மட்டுமே காட்ட முடியும் ...

அன்பை விட கோவம் மேலானது ...

என்றும் கோவத்துடன்உங்கள் ஸ்வின்